என் கருத்துக்களை சமுதாயத்திற்கு முன் வைக்க எனது இணைய எழுதுகோல்...
ஓவியம் பார்த்து
கவிதை ஒன்று
எழுதினேன்.
காப்புரிமை
வழக்கு போட்டான்
பிரம்மன்...
அவன் படைப்பை
நான்
காப்பி அடித்து
விட்டேன் என்று !!!