இந்த வலைப்பூவில் தேட....

திருக்குறள்

Tuesday, April 5, 2011

ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்போர் கவனத்திற்கு:

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.அவ்வாறு உபயோகிக்கும் பொது கவனத்தில் கொள்ளவேண்டிய சில,

 

1.   எந்நேரமும் இன்டெர்நெட் connection ஐ ஆன் செய்து வைக்க வேண்டாம்.

2.   பொஸிஷனிங் சிஸ்டம் தேவையில்லையெனில் Disable செய்துவிடலாம்.

3.   முடிந்தவரை ஃபோனில் எடுத்த PHOTOS, VIDEOS ஐ நேராக UPLOAD செய்யாமல் EDIT செய்து அதில் உள்ள DATA வை முழுவதும் நீக்கிவிட்டு பின்பு UPLOAD செய்யலாம்.

4.   MAPS வசதியை உபயோகபடுத்தும் போது வீட்டு விபரங்களை தவிர்த்தல் நலம்.

5.   THIRD PARTY SOFTWARE போடும்போது நம்பகமான, ORIGINAL ஐ உபயோகிப்பது DATA LOSS ஐ தவிர்க்கும்.

 

இவை அனைத்தும் அனைவரும் அறிந்தவையே. இருப்பினும் இக்காலகட்டதில் அஜாக்கிரதையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளிநாடுகளில், UPLOAD செய்யப்படும் PHOTO வை வைத்து உங்கள் சரித்திரத்தையே அலசுவதாக எங்கேயோ படித்த ஞாபகம்.